உன்னோடு

உன்னோடு பழகும் போது நேரம் காலம் பறந்துச் செல்ல
உன்னோடு பேசும் போது வார்தை துள்ள
உன் கண்ணில் என் கண் பட சுற்றம் எல்லாம் மறைந்துச் செல்ல
என் தோளில் சாயும் போது நெஞ்சம் துள்ள
உன்னோடு செலுத்தும் நேரம் போதாதென்று எண்ண எண்ண
என்றென்றும் இன்று போல இருந்தாலென்ன
When I'm with you the hours and days fly by
when I talk with you the words seem to leap out
When I see my eyes in yours the surroundings all fade away
When you lean on my shoulder my heart leaps
The time I waste with you is never quite enough
Why can't every day be just like today